Thursday, February 6, 2014

CPEACE ( Christian Peace) International Arbitrator © CPeace மாற்றுச் சட்ட நடுவர்© / மாற்றுச் சட்ட நடுவம்© ( ARBITRAL TRIBUNAL)

                                   CPEACE International Arbitrator  ©

கோர்ட் பழுவினைக் குறைக்க , மாற்றுச் சட்ட நடுவர்ககளை பயன்படுத்தலாம்-Arbitrium est judicium - An award is a judgment


Advocate Dr. R. Stephen Louie, , as authorized by INTERNATIONAL CHRISTIAN ARBITRATORS UNIVERSITY,on the footsteps of UPEACE of  UN Charter u/UN General AssemblyRes. No. 35/55/5/XII/1980 brings the following for awareness on ADRS/ Arbitration.


கோர்ட் பழுவினைக் குறைக்க , 
 மாற்றுச் சட்ட நடுவர்களை 
பயன்படுத்தலாம் . ARBITRATOR 
ஆர்பிட்ரட்டோர்  எனப்படும் 
இவர்கள் மூலம் தீர்க்கப்படும் 
தீர்ப்புகள் சிவில்  நீதிமன்ற 
தீர்ப்பிற்கு சமமான ஒன்று
 மாற்றுச் சட்ட நடுவம் ( ARBITRAL TRIBUNAL) 
மூலம் ஆகும் தீர்ப்புகளால் 
உள்ள நன்மைகளை கீழ் காணுங்கள் :   
To lessen the burden of the Courts, the ARBITRATORS  can be of use. The Award of Arbitrators are just like the Decree of the Court.Let us consider the benefits of the Arbitral Tribunal :
1.         நான்கு மாதத்திற்கு மேல்  இந்த தீர்ப்பினை 
கோர்ட் மூலம் கூட சாதாரணமாக  தள்ளுபடி  பண்ண முடியாது என்பது*
2.          தவறான தீர்ப்பானால் 4 மாதர்த்திற்குள் நல்ல
 தீர்ப்பினை கோர்ட் மூலம் பெறமுடியும்
3.         கோர்ட் தீர்ப்பினை பல வருடங்கள் இழுத்துக்கொண்டு 
போவதுபோல் அன்றி ஒருசில மாதங்களில் கேஸ் முடிவாகிவிடும் 
4.          .பணம் இழந்தவர்கள் பணத்தை துரிதமாக பெற
  நல்லச்சட்டம் ...
5.           Arbirtator  order/ தீர்ப்புக்களை மீர்வது நீதிமன்றட  
அவமதிபுற்குரியா குற்றம் .
6.         . RCOP  மூலம் வாடகை பாக்கி வசூலிக்க சிவில் 
நடைமுறை சட்டம் 1908 மூலம் சிலரை  சிவில் கைது ( ARREST) 
பண்ண மூடியாது . ஆனால் மாற்று  நடுவகச்
 சட்டப்படி அவார்டிற்கு(Award) கீள்படியவிலையானால் 
கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்து கைது பண்ண முடியும்.
7.          இந்த  சட்டம் மூலம் பெறப்பட தீர்வு தான்  இறுதி 
.தொர்ந்து அப்பீல் பண்ண முடியாது
8.         வாடகை வசூல் , கிரெடிட் கார்டு ,லோன் , சொத்து பிரச்சனை , 
பார்ட்னெர் பிரச்சனை , கம்பெனி  பிரச்சனை இன்னும் பல சிவில் பிரச்சனைகளுக்கு ....
9.         குறைந்த செலவில் ,மிக விரைவானநிரந்தரமான தீர்வு பெற ....
10.        NIA 138 செக் கேஸ் , விவாகரத்திற்கு பின் ஏற்படும்  , 
திருமணத்திற்குமுன் போடப்படும் அக்ரீமேன்ட்கள்
 அனைத்திற்கும் இதின் மூலம் நல்ல தீர்வு காணலாம்
11.       வளர்ந்த நாடுகள் பலவும் நன்றாக பயன்படுத்தும் 
உலகளாவிய சட்டம் இது .
12.        இந்திய ARBITRATION & CONCILIATION ACT , 1996  மிகவும் தெளிவாக நம் நாட்டுக்காக உருவாக்கப்பட்டும்
 உபயோகிக்கப்படாமல் இருப்பதாக உணரப்படுகிறது .
13.       கோர்ட் மூலம்    மாற்றுச்  சட்ட நடுவம் யாருக்கும் 
சம்மன் அனுப்ப முடியும் 
14.       WITNESS ஆக யாரை வேண்டுமானாலு மாற்றுச் சட்ட 
நடுவர் முன் ஆஜர் ஆக கோர்ட் ஆணையிடலாம் 
15.       உலகின் எந்த பகுதியிலும் ஆவார்டினை அந்த பகுதி
 கோர்ட் மூலம் ENFORCE பண்ண முடியும் 
16.       மாற்றுச் சட்ட வழக்கு ஆரம்பித்துவிட்டால் அதில் கோர்ட்
 தலை இட முடியாது -CPC,1908, SEC.5 இன்படி!
17.       மாற்றுச் சட்ட நடுவத்திற்கு முழு ஒத்துழைப்புக்கொடுக்க
 அரசாங்கத்தை , அரசியல் அமைப்பு சட்டம் ARTICLE 51 அறியுருத்துகிறது.

*To approach the Hon'ble Supreme Court of India  under Article 136 of Indian Constitution is an exemption to the S.No. 1 
போலீஸ் நிலையங்கள் , கோர்ட்களில்   பணம்
 சார்ந்த கேஸ்கள் தான் அதிகம்      மாற்றுச் சட்ட நடுவம் இதில் உதவினால் கோர்டின் அதித வழக்கு தேக்கம் நீங்கும் !!!, போலீஸ் நிலையங்களும் சிரமம்  இல்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபடமுடியும்!!!

1.      After 4 months of the Award being issued even the Court cannot set it aside normally* .
2.        The Award can be set aside within 4 months period  if the party aggrieved  wishes
3.        The Arbitral Case comes to an end in a few months time unlike the case of the court.
4.        The Act is good for those who have lost money and need money back
5.        The disobedience of the Award is just like the contempt of court,can be dealt via Hon'ble Court of Law.
6.        As per RCOP the CPC , 1908 does not allow  person to be arrested under civil Rules but here in Arbitration if anyone disobeys the Award of the Arbitrator he  can be arrested under the Civil Rules, using the Enforcement Order of Court on Execution Petition filed.
7.        The Award issued is final in itself after the Limitation Period allotted.
8.        Rent collection , Credit card, Loan , Land Disputes, Partnership Disputes, Company Disputes,   and yet other civil Disputes can be easily settled via arbitration
9.        Permanent solution at an easily accessible expenses
10.     NIA 138, Post-divorce, Pre-marital agreements can also be settled through Arbitration
11.     This is being used in all Developed Countries rather than Court’s Litigation.
12.     Indian Arbitration & Conciliation Act, 1996 was enacted for us but is still not used by us as it was expected
13.     The Hon'ble Court can send Summon on behalf of the Tribunal to anyone required by the Arbitrator/s
14.     Anyone can be required to appear before the Arbitrator for evidence to be recorded.
15.     Anywhere the Award can be enforced in any part of the world through the Court in its jurisdiction.
16.     As per Section 5 of Civil Procedural Code , 1908 the Court cannot interfere with if the Arbitral Proceedings started.
17.      Article 51 of Indian Constitution encourages the Government to support International Arbitration

Police Stations , Courts can be relieved of their overwhelming exhaustiveness  by the Arbitral Tribunals . The Courts’ burden be lessened if  the role of Arbitration is fully understood and used by everyone of us.


No comments:

Post a Comment